நேபாள விமான விபத்தில் 50 பேர் பலி: 23 பேர் உயிருடன் மீட்பு

நேபாளத் தலை­நகர் காத்­மண்­டு­வி­லுள்ள த்ரிபுவான் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் இன்று பய­ணிகள் விமானம் ஒன்று விபத்­துக்­குள்­ளா­னதில் சுமார் 50 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இதில் 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விமா­னத்தில் 67 பய­ணி­களும் 4 ஊழி­யர்­களும் பய­ணித்­த­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். டாக்­கா­வி­லி­ருந்து வந்த அமெ­ரிக்க –  பங்­களா எயார்­லைன்­ஸினால் இயக்­கப்­படும் பிளைட் இல: BS – 211 என்ற இந்த விமானம், தரை­யி­றங்க முற்­பட்­ட­போது ஓடு பாதையில் விபத்­துக்­குள்­ளா­கி­ய­தாக விமான நிலையப் பேச்­சாளர் […]