சுதந்திரக் கிண்ண (நிதஹாஸ் ட்ரொப்பி) கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சம்பியனாகியது

  (ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து  நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்றிரவு மின்னொளியில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான மும்முனை சர்வதேச இருபது 20 தொடர் இறுதி ஆட்டத்தின் கடைசிப் பந்தில் தினேஷ் கார்த்திக் விளாசிய சிக்ஸரின் மூலம் 4 விக்கெட்களால் வெற்றியீட்டிய இந்தியா, இலங்கையின் சுதந்திரக் கிண்ணத்தை சுவீகரித்தது. கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு தேவைப்பட்ட 34 ஓட்டங்களில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் இந்தியாவின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது.. […]

சுதந்திரக் கிண்ண கிரிக்கெட்: இலங்கைக்கு பதிலடி கொடுத்தது இந்தியா

    (ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து  நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கெத்தாராம, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ண (நிதாஹஸ் ட்ரொப்பி மும்முனை சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டியில் இந்தியா 6 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. இதன் மூலம் முதலாம் கட்டப் போட்டியில் இலங்கையிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்த இந்தியா, இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பையும் அதிகரித்துக்கொண்டது. இலங்கையினால் […]

சுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடர் மெத்யூஸ் இல்லை; சந்திமால் அணித் தலைவர்

இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள சுதந்­திரக் கிண்ண மும்­முனை சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரில் விளை­யா­டு­வ­தற்­கான அதிர்ஷ்டம் ஏஞ்­சலோ மெத்­யூ­ஸுக்கு அற்­றுப்­போ­யுள்­ளது. அவ­ரது காலில் ஏற்­பட்ட உபாதை இன்னும் பூரண குண­ம­டை­யா­ததன் கார­ண­மாக அடுத்த வாரம் ஆரம்­ப­மா­க­வுள்ள சுதந்­திரக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவர் விளை­யா­ட­மாட்டார் என்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர்­களைக் கொண்ட இரு­வகை கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான இலங்கை அணித் தலை­வ­ராக மீண்டும் கடந்த ஜன­வ­ரியில் நிய­மிக்­கப்­பட்ட பின்னர் ஒரே ஒரு சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் […]