90 ஆவது ஒஸ்கார் விருது விழா இன்று

2018 ஒஸ்கார் விருது வழங்கல் விழா இன்று நடை­பெ­ற­வுள்­ளது. அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரி­லுள்ள ஒரு பகு­தி­யான ஹொலிட்டின் டொல்பி அரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று ஞாயிறு மாலை இவ்­விழா நடை­பெறும். 1929 ஆம் ஆண்டு முதல் தட­வை­யாக ஒஸ்கார் விரு­துகள் வழங்­கப்­பட்­டன. இம்­முறை 90 ஆவது தட­வை­யாக ஒஸ்கார் விருது விழா நடை­பெ­ற­வுள்­ளது. ஹொலிவூட் எனும் அமெ­ரிக்க திரைப்­ப­டத்­து­றையின் சிறந்த கலை­ஞர்­க­ளையும் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்­க­ளையும் கௌர­விப்­ப­தற்­கா­கவே ஒஸ்கார் விரு­துகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஹொலிவூட் திரைப்­ப­டங்­களில் பணி­யாற்­றிய வெளிநாட்­ட­வர்­க­ளுக்கும் இவ்­வி­ரு­துகள் […]