நைல் நைதி குறித்து கிண்டலடித்த எகிப்திய பாடகிக்கு 6 மாத சிறை!

உலகின் மிக நீள­மான நதி­யான நைல் நதியின் நீரை அருந்­து­வது நோய்­களை ஏற்­ப­டுத்தும் என பாடகி ஷெரீன் கூறி­ய­தா­லேயே அவ­ருக்கு இத்­தண்டனை அளிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த வருடம் ஜன­வரி, ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நடை­பெற்ற இசை நிகழ்ச்­சி­யொன்­றின்­போது, ஷெரீனின் பிர­சித்தி பெற்ற பாடல்­களில் ஒன்­றான நைல் நதி நீரை அருந்­தி­யி­ருக்­கி­றீர்­களா? என்ற அர்த்தம் தொனிக்கும் பாடலைப் பாடு­மாறு அவ­ரிடம் ரசிகர் ஒருவர் கோரிக்கை விடுத்தார். அப்­போது, இல்லை, நைல் நதி நீரை அருந்­து­வது ஸ்சிஸ்­டோ­சோ­மி­யாஸிஸ் எனும் நோயை ஏற்­ப­டுத்தும் […]