Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
'டங்கல்' ரீமேக்கில் நடிக்க அஜித் பொருத்தமானவர் - நீத்து சந்திரா
2016-12-29 21:11:14

தமிழில் 'டங்கல்' ரீமேக்கில் நடிக்க அஜித்தால் முடியும் என்று நடிகை நீத்து சந்­திரா கருத்து தெரி­வித்­துள்ளார்.

 

நித்தேஷ் திவாரி இயக்­கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளி­யா­கி­யுள்ள படம் 'தங்கல்'.

 

ஆமிர்கான் தயா­ரித்­துள்ள இப்­ப­டத்தை டிஸ்னி நிறு­வனம் வெளி­யிட்­டுள்­ளது.

 

இந்­திய அளவில் மட்­டு­மன்றி உலக அளவில் இப்­படம் பெரும் வசூலை ஈட்டி வரு­கி­றது.

 

தமி­ழ­கத்தில் 'கத்தி சண்டை' மற்றும் 'பலே வெள்­ளை­யத்­தேவா' ஆகிய படங்­களை விட பெரும் வசூல் செய்து வரு­கி­றது.

 

பல இடங்­களில் இவ்­வி­ரண்டு படங்­களை எடுத்­து­விட்டு 'டங்கல்' திரை­யிட்டு வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

நடிகை நீத்து சந்­திரா அவ்­வப்­போது ட்விட்டர் தளத்தில் ரசி­கர்கள் கேட்கும் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிப்­பது வழக்கம்.

 

இந்த நிலையில், ‘தங்கல்’ தமிழ் ரீமேக்கில் தகு­தி­யா­னவர் யார்?" என்று கேள்வி எழுப்­பப்­பட்­ட­போது, "கண்­டிப்­பாக அஜித் சார் தான்.

 

அவர் ஒரு விளை­யாட்டு வீரர். விளை­யாட்டு வீரரால் என்ன கதா­பாத்­திரம் வேண்­டு­மா­னாலும் செய்ய முடியும். அவருக்கு சவால் விடவேண்டாம்" என்று பதிலளித்துள்ளார் நீத்து சந்திரா.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.