Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பிாியங்கா சோப்ராவின் புத்தாண்டு தீா்மானம்
2017-01-02 21:05:50

பொலிவூட்டையும் தாண்டி ஹொலிவூட்டிலும் பிரபலமாகிவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, இந்தாண்டு புத்தாண்டை கோவாவில் தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடியுள்­ளார்.

 

அவரிடத்தில் புத்தாண்டிற்கு என்ன தீர்மானம் எடுத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, அவர் கூறியதாவது... 

 

‘‘பொதுவாக நான் புத்தாண்டிற்கு எந்த தீர்மானமும் எடுப்பதில்லை, ஏனென்றால், இரண்டு நாட்க­ளிலேயே அதை மறந்து விடுவேன். ஆனால், இந்தாண்டு உடல் நலத்தை பேணி காப்பது தொடர்பாக தீர்மானம் எடுக்க உள்ளேன்.

 

தற்போது, எனது உடல்நிலையில் அதிக கவனம் செலுத்தலாம் என்று உள்ளேன்.

 

உடல் எடை அதிகரிக்க தொடங்குகிறது, எனவே, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு போன்றவைகளை மேற்கொள்ள உள்ளேன். 

 

அதேபோன்று காபி பருகுவதை நிறுத்தவுள்ளேன், இவைதான் இந்தாண்டில் நான் மேற்கொள்ளவிருக்­கும் தீர்மானங்க­ளா­கும்.

 

கண்டிப்பாக நான் இதையெல்லாம் செய்ய மாட்டேன் என்று தெரியும், இருந்தாலும் அதற்கான முயற்சியை மேற்கொள்வேன்'' என்று கூறியுள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.