Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஏ.ஆர்.ரஹ்­மா­னுக்கு ‘உலக தமி­ழன்’ விரு­து
2017-01-04 20:44:57

இசை­ய­­மைப்­பாளர் ஏ.ஆர்.ரஹ்­மா­னுக்கு  உலக தமிழ் வம்­சா­வளி அமைப்பு ‘உலக தமி­ழன்’ விரு­து வழங்கி கௌர­விக்­கவிருக்­கின்­றது.

 

3 ஆம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா மற்றும் உலக தமிழ் வம்­சா­வளி ஒன்று கூடல் நிகழ்வு ஜன­­வரி 6 ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை லீ ராயல் மெரியன் 5 நட்­சத்­திர ஹோட்­டலில் நடை­பெ­ற­வுள்­ளது.

 

இந் நிகழ்வில் 28 நாடு­களைச் சேர்ந்த தமிழ்த் தலை­வர்கள், அறிஞர் பெரு­மக்கள் கலந்­து­கொண்­டு சிறப்­பிக்க உள்­ளனர்.

 

மேலும் இந்நிழ்­­விற்கு பல்­வேறு துறை­களில் சாதனை படைத்­த­வர்­க­ளுக்கு சாதனை தமிழன் விரு­து­களும் வழங்­கப்­ப­ட­வு­ள்­ளது. 

 

உலக அரங்­கில் உய­ரிய ஒஸ்கார் விரு­து­பெ­றும்­போது தாய்­ தமிழை நினை­வு­கூர்ந்து பேசிய உன்னத தமி­ழ­ன் ஏ.ஆர். ரஹ்­மா­­னுக்­கு ‘உலக தமிழன்’ விருது வழங்கி கௌர­விக்­க­வி­ருக்­கின்­ற­து.

 

உலக தமிழ் வம்­சா­வளி அமைப்­பு. இவ் விரு­தினை வெள்ளிக்­­கி­ழமை உலகத் தமிழ் தலை­வர்கள் இணைந்து உலக தமிழர் திருநாள் விழா­வில் வழங்­க­வுள்­ள­னர்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.