Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நீலப்படத்தில் நடிக்க முடிவெடுத்தேன் - கங்கனா ரணாவத்
2017-01-04 21:44:58

நீலப்­ப­டத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு வந்­த­தா­கவும், வேறு வழி­யில்­லாமல் அதில் நடிக்க முடி­வெ­டுத்­தி­ருந்­த­தா­கவும் பொலிவூட்   நடிகை கங்­கனா ரனாவத் பர­ப­ரப்பு பேட்­டி­ய­ளித்­துள்ளார்.

 

தற்­போது பொலிவூட்   படங்­களில் வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களில் நடித்து ரசி­கர்­களை கவர்ந்து வரு­வ­தோடு, இது­வரை 3 தேசிய விரு­து­களை பெற்­றவர் நடிகை கங்­கனா ரனாவத். 

 

திரை­யு­லகில் தான் கடந்து வந்த அனு­ப­வங்­களை பற்றி இவர் சமீ­பத்தில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பகிர்ந்து கொண்டார்.

 

அப்­போது அவர் கூறி­ய­தா­வது:  எனக்கு சரி­யான வாய்ப்­புகள் கிடைக்­காத நேரத்தில், ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்­தது.

 

அதற்­கான போட்டோ ஷூட்டும் நடத்­தி­னார்கள். உடலின் அங்­க­மெல்­லாம தெரியும் படி உடை அணி­யு­மாறு கூறி­னார்கள். அது நீலப்­படம் என நினைக்­கிறேன். 

 

இது சரி­யில்லை என நினைத்தேன். வேறு வழி­யில்­லாமல் நீலப்­ப­டத்தில் நடிக்க முடி­வெ­டுத்­தி­ருந்த நேரத்­தில்தான் எனக்கு ‘கேங்ஸ்டர்’ பட வாய்ப்பு கிடைத்­தது. அதனால் அந்த நீலப்­ப­டத்தில் நடிக்க மறுத்­து­விட்டேன்.

 

ஒரு­வேளை ‘கேங்ஸ்டர்’ பட வாய்ப்பு கிடைக்­காமல் போயி­ருந்தால், அந்த நீலப்­ப­டத்தில் நடித்­தி­ருப்பேன். என்னைத் தேடி வரும் அனைத்து வாய்ப்­பு­க­ளையும் ஏற்­றுக்­கொள்ள நான் தயா­ராக இருந்தேன்” என்று கூறினார்.

 

 ‘கேங்ஸ்டர்’ படத்திற்காக கங்னா ரனாவத் 5 விருதுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.நீலப்­ப­டத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு வந்­த­தா­கவும், வேறு வழி­யில்­லாமல் அதில் நடிக்க முடி­வெ­டுத்­தி­ருந்­த­தா­கவும் பொலிவூட் நடிகை கங்­கனா ரனாவத் பர­ப­ரப்பு பேட்­டி­ய­ளித்­துள்ளார்.

 

தற்­போது பொலிவூட்  படங்­களில் வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களில் நடித்து ரசி­கர்­களை கவர்ந்து வரு­வ­தோடு, இது­வரை 3 தேசிய விரு­து­களை பெற்­றவர் நடிகை கங்­கனா ரனாவத்.  

 

திரை­யு­லகில் தான் கடந்து வந்த அனு­ப­வங்­களை பற்றி இவர் சமீ­பத்தில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பகிர்ந்து கொண்டார். அப்­போது அவர் கூறி­ய­தா­வது: 

 

எனக்கு சரி­யான வாய்ப்­புகள் கிடைக்­காத நேரத்தில், ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்­தது. அதற்­கான போட்டோ ஷூட்டும் நடத்­தி­னார்கள். உடலின் அங்­க­மெல்­லாம தெரியும் படி உடை அணி­யு­மாறு கூறி­னார்கள். அது நீலப்­படம் என நினைக்­கிறேன். இது சரி­யில்லை என நினைத்தேன். 

 

வேறு வழி­யில்­லாமல் நீலப்­ப­டத்தில் நடிக்க முடி­வெ­டுத்­தி­ருந்த நேரத்­தில்தான் எனக்கு ‘கேங்ஸ்டர்’ பட வாய்ப்பு கிடைத்­தது. அதனால் அந்த நீலப்­ப­டத்தில் நடிக்க மறுத்­து­விட்டேன். ஒரு­வேளை ‘கேங்ஸ்டர்’ பட வாய்ப்பு கிடைக்­காமல் போயி­ருந்தால், அந்த நீலப்­ப­டத்தில் நடித்­தி­ருப்பேன்.

 

என்னைத் தேடி வரும் அனைத்து வாய்ப்­பு­க­ளையும் ஏற்­றுக்­கொள்ள நான் தயா­ராக இருந்தேன்” என்று கூறினார்.  ‘கேங்ஸ்டர்’ படத்திற்காக கங்னா ரனாவத் 5 விருதுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.