Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
டொனால்ட் ட்ரம்பின் பத­வி­யேற்பு விழாவில் நடன விருந்­த­ளிக்கும் நடிகை மனஸ்வி
2017-01-08 10:09:48

அமெ­ரிக்­காவின் புதிய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள டொனா ல்ட் ட்ரம்பின் பத­வி­யேற்பு விழாவில் பொலிவூட் நடிகை மனஸ்வி மம்­கையின் நடன நிகழ்ச்­சியும் நடை­பெ­ற­வுள்­ளது.

 

அமெ­ரிக்­காவின் 45 ஆவது ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­கி­யுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் பத­வி­யேற்பு விழா எதிர்­வரும் 20 ஆம் திகதி வொஷிங்­டனில் நடை­பெ­ற­வுள்­ளது.

 

டொனால்ட் ட்ரம்ப்பின் கொள்­கை­க­ளுக்கு பர­வ­லான எதிர்ப்­புகள் உள்ளநிலையில், இப் ­ப­த­வி­யேற்பு விழாவில் கலந்­து­கொள்­வ­தற்கு அமெ­ரிக்க பிர­ப­லங்கள் பலர் மறுப்புத் தெரி­வித்­துள்­ளனர் எனக் கூறப்­ப­டு­கி­றது.

 

இந்­நி­லையில், பொலிவூட் நடி­கையும் மொட­லு­மான மனஸ்வி மம்கை (27) இவ்
­வி­ழாவில் கலந்­து­கொள்­வ­துடன் இசை நிகழ்ச்சியும் நடத்தவுள்ளார். 

 

2008 ஆம் ஆண்டு மலேஷியா வில் நடைபெற்ற மிஸ் டுவரிஸம் இண்டர்நெஷனல் அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்றவர் மனஸ்வி மம்கை.

 

2010 ஆம் ஆண்டு மிஸ் ஃபெமினா இண்டியா அழகுராணியாகவும் அவர் தெரிவுசெய்யப் பட்டார். 

 

பிரபுதேவா இயக்கி 2014 ஆம் ஆண்டு வெளியான “அக் ஷன் ஜக் ஷன்” எனும் திரைப்படத்தின் மூலம் பொலிவூட் நடிகையாக மனஸ்வி மம்கை அறிமுகமானமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.