Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
காதல் திருமணமே சிறந்தது - கிர்த்தி கர்பந்தா
2017-01-09 09:17:25

நான், கண்­டிப்­பாக காத­லித்தே திரு­மணம் செய்வேன், என, ‘புருஸ்லீ’ பட நடிகை கிர்த்தி கர்­பந்தா கூறி­யுள்ளார்.

 

ஹிந்தி, கன்­னட படங்­களில் நடித்த, நடிகை கிர்த்தி கர்­பந்தா, ‘புருஸ்லீ’ படம் மூலம் தமிழில் அறி­மு­க­மா­கி­யுள்ளார்.

 

தமிழில் நடித்த அனு­பவம் குறித்து, அவர் கூறி­ய­தா­வது: 

 

என் குடும்­பத்­தினர் யாரும் சினி­மா வில் கிடை­யாது. நான் முதன்­மு­றை­யாக சினி­மாவில் நடித்­துள்ளேன்.

 

தமிழில், ‘புருஸ்லீ’ என் முதல் படம். தமிழில் பேச கற்று வரு­கிறேன். விரைவில் தமிழ் பேசுவேன்.

 

சூர்­யா­வுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை­யாக உள்­ளது. அதேபோல, மணி­ரத்னம் இயக்கும் படத்­திலும் நடிக்க ஆசை.

 

காதல் திரு­ம­ணமே சிறந்­தது. என் திரு­மணம், காதல் திரு­ம­ண­மா­கவே இருக்கும்.

 

அதற்கு இன்னும் பல ஆண்­டு­க­ளாகும். நல்ல படங்­களில் நடிப்­பதே இப்போதைய இலக்கு இவ்வாறு அவர் கூறினார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.