Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மீண்டும் தனுஷ் படத்துக்கு இசையமைப்பேன் - அனிருத்
2017-01-10 21:15:17

அனி­ருத்தை தான் நடித்த ‘3’ படத்தில் இசை­ய­மைப்­பா­ள­ராக்­கி­யவர் தனுஷ். அந்த படத்தில் அனிருத் இசையில் தனுஷ் எழுதி பாடிய வைய் திஸ் கொல­வெறி பாடல் சூப்பர் ஹிட்­டா­னது.

 

அந்த பாடல் பொலிவூட் நடிகர் அமி­தாப்­பச்சன் உட்­பட பல­ருக்கு பிடித்­த­மா­ன­தாக அமைந்­தது. அப்­படி முதல் படத்­தி­லேயே பேசப்­படும் இசை­ய­மைப்­பா­ள­ரான அனிருத், அதன்­பி­றகு வேக­மாக வளர்ந்து விட்டார்.

 

குறிப்­பாக, தனுஷ் நடித்த ‘வேலை­யில்லா பட்­ட­தாரி’, ‘மாரி’, ‘தங்­க­மகன்’ போன்ற படங்­க­ளுக்கு இசை­ய­மைத்த அனிருத், அதன்­பி­றகு தனுஷ் நடிக்கும் எந்த படத்­திலும் இடம்­பெ­ற­வில்லை.

 

இதனால் தனுஷ், அனிருத் நட்பில் விரிசல் விழுந்­தி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கின.இந்­நி­லையில் அனிருத் இது பற்றி கூறும்­போது, என்னை இசை­ய­மைப்­பா­ள­ராக்­கி­யவர் தனுஷ். நான் பல­ரிடம் வாய்ப்­பு கேட்டு வந்தேன். அப்­போது யாருக்­குமே என் திறமை மீது நம்­பிக்கை வர­வில்லை.

 

ஆனால், தனுஷ்தான் என் மீது நம்­பிக்கை வைத்து ‘3’ படத்தில் என்னை இசை­ய­மைப்­பா­ள­ராக்­கினார். மேலும், இப்­போது அவர்கள் படங்­க­ளுக்கு நான் இசை­ய­மைக்­கா­த­தற்கு காரணம், படத்­துக்­குப்­படம் இணைந்து செயற்­பட்டால், நாங்கள் கொடுக்கும் பாடலில் சுவா­ரஷ்யம் இல்­லா­தது போல் தெரியும்.

 

அத­னால்தான் ஒரு சிறிய இடை­வெளி கொடுத்து மீண்டும் நாங்கள் இணைந்து செயற்பட முடிவு செய்துள்ளோம். மற்றபடி வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்கிறார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.