Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கெளதம்மேனன் - விக்ரம் இணையும் 'துருவ நட்சத்திரம்'
2017-01-10 21:57:27

கௌதம் மேனன் இயக்­கத்தில் விக்ரம் நடிக்­க­வுள்ள 'துருவ நட்­சத்­திரம்' படத்தின் பெர்ஸ்ட் லுக் இணை­யத்தில் வெளி­யி­டப்­பட்டுள்­ளது.

 

 

'அச்சம் என்­பது மட­மை­யடா' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும்'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறு­தி­க்கட்ட பணி­களில் கவனம் செலுத்தி வரு­கிறார் கௌதம் மேனன்.

 

அதனைத் தொடர்ந்து கௌதம் மேனன், - விக்ரம் கூட்­டணி இணைப்பில் 'துருவ நட்­சத்­திரம்' உரு­வாக இருக்­கி­றது. இப்­ப­டத்தின் முதற்­கட்ட படப்­பி­டிப்பு விரைவில் தொடங்­க­வுள்­ளது. முதற்­கட்ட பணி­களில் தீவிரம் காட்டி வரு­கி­றது படக்­குழு.

 

இப்­ப­டத்தை கௌதம் மேனனின் 'ஒன்­றாக எண்­டர்­டை­யின்மண்ட்' நிறு­வனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறு­வனம் இணைந்து தயா­ரிக்­க­வி­ருக்­கி­றது. 'துருவ நட்­சத்­திரம்' படத்தின் முதற்­கட்ட படப்­பி­டிப்பைத் தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கும் படத்தில் கவனம் செலுத்­த­வுள்ளார் விக்ரம்.

 

'துருவ நட்­சத்­திரம்' படத்தின் .பெர்ஸ்ட் லுக் போஸ்­டரை இணை­யத்தில் வெளி­யிட்­டுள்­ளது படக்­குழு. இதில் விக்­ரமின் லுக்­கிற்கு பெரும் வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

 

இந்த படத்தில் விக்ரம், ஜான் என்ற கெரக்டரில் இன்டர்நெசனல் ஸ்பை அதிகாரியாக நடிக்கிறார். இவ்­வ­ருடம் ஓகஸ்ட் மாதம் படம் வெளி­யாகும் என படக்­குழு தெரி­வித்­துள்­ள­து.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.