Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
புற்றுநோயிலிருந்து குணமானார் மனீஷா கொய்ராலா
2013-05-15 15:35:36

புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்த பொலிவூட்டின் பிரபல நடிகையான மனீஷா கொய்ராலாஅந்நோயிலிருந்து குணமடைந்துள்ளார்.


42 வயதான மனீஷா கொய்ராலாவிற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதமளவில் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மும்பையிலும் பின்னரும் அமெரிக்காவிலும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.


இந்நிலையில் இன்று புதன் கிழமை தனது பேஸ்புக் பக்கத்தின் மூலம் தான் புற்றுநோயிலிருந்து குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் குறிப்பிடுகையில், நான் புற்றுநோயிலிருந்து விடுபட்டதாக வந்த செய்தியைக் கேட்டு அழுதுவிட்டேன். ஆனால் எனது பழைய உடல் நிலைக்கு திரும்புவதற்கு இன்னும் நாட்கள் எடுக்கும் எனத் தெரிவித்துள்hர்.


மேலும் தான் புற்றுநோயிலிருந்து குணமாக வேண்டும் என நினைத்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார் மனீஷா.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.