Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கண்­ணா­டியை உடைத்­துக்­கொண்டு நுழைந்த கங்­காரு தம்­பதி உறங்கிக் கொண்­டி­ருந்த கட்­டிலில் பாய்ந்­தது
2016-12-25 10:41:13

வீடொன்றின் ஜன்­னலை உடைத்­துக்­கொண்டு உள்ளே நுழைந்த கங்­காரு, தம்­ப­தி­யொன்று உறங்கிக் கொண்­டி­ருந்த கட்­டிலின் மீது பாய்ந்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

 

விக்­டோ­ரியா மாநி­லத்தின் டோர்­குவே நகரைச் சேர்ந்த பில் மெக்­கோ­னெலும் அவரின் மனைவி நோர்மா மெக்­கோ­நெலும் தமது வீட்­டில் கடந்த ஞாயிறு இரவு உறங்கிக் கொண்­டி­ருந்­த­போதே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

 

தமது வீட்டில் மேற்­படி கங்­காரு, சுமார் 10 நிமி­டங்கள் பாய்ந்து திரிந்த­தாக, பில், நோர்மா தம்­ப­தி­யினர் தெரி­வித்­துள்­ளனர்.

 

பெரும் கண்­ணா­டியை உடைத்து உள்­நு­ழைந்த இக்­கங்­காரு, மிக அச்­ச­மூட்­டு­வ­தாக காணப்­பட்­டது எனவும், பெரும் அதிர்ச்­சிக்­குள்­ளான மேற்­படி தம்­ப­தி­யினர் தொலைக்­காட்­சி­யொன்­றிடம் தெரி­வித்­துள்­ளனர்.

 

“கங்­கா­ருவே படுக்கை அறைக்குள் நுழைந்­தது என்­பதை தான் முதலில் உணர­வில்லை.

 

எனக்கு முன்னாள் உய­ர­மான ஒரு உருவம் இருந்­தது” என திரு­மதி நோர்மா மெக்­னோனெல் கூறி­யுள்ளார்.

 

“எமது படுக்கை அறைக்குள் நுழைந்த கங்­காரு, சுமார் 10 நிமி­டங்­களின் பின், கதவொன்றின் வழியாக மேற்படி கங்காரு வெளியேறியதாகவும் அத்தம்பதியினர் கூறியுள்ளனர். 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.