Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சுகயீன விடுமுறையில் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஆண் விபசாரியாக பணியாற்றியதால் பதவி நீக்கம்
2016-12-26 11:26:16

பிரிட்­டனைச் சேர்ந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர், ஆண் விப­சா­ரி­யாக தொழில்­பு­ரிந்த குற்­றச்­சாட்டில் பொலிஸ் திணைக்­க­ளத்­தி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்ளார்.

 

39 வய­தான டேனியல் மோஸ் எனும் பொலிஸ் கான்ஸ்­ட­பிளே இவ்­வாறு பணி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்ளார்.  

 

இவர் சசெக்ஸ் பிராந்­தி­யத்தில் ஹாஸ்டிங்ஸ் நகரில் கட­மை­யாற்­றி­யவர். கடந்த செப்­டெம்பர் மாதத்­தி­லி­ருந்து அவர் சுக­யீன விடு­மு­றை யில் இருந்தார். மன அழுத்தம் தொடர்­பான பாதிப்பின் கார­ண­மாக தனக்கு விடு­முறை தேவை என அவர் கோரி­யி­ருந்தார்.

 

ஆனால், சுக­யீன விடு­மு­றையில் இருந்­த­போது டேனியல் மோஸ் ஆண் விப­சா­ரி­யாக பணி­யாற்­று­வ­தற்கு முன்­வந்­தமை அம்­ப­ல­மா­கி­யது.

 

இணையத் தள­மொன்றில் இதற்­கான விளம்­ப­ர­மொன்­றையும் அவர் வெளி­யிட்­டி­ருந்தார்.

 

டேனியல் மோஸின் காதலி ட்ரேஸி­யுடன் இணைந்தும் வாடிக்­கை­யா­ள­ருடன் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தற்குத் தயார் என விளம்­பரம் செய்­தி­ருந்­தமை தெரிய வந்­தது.

 

இதை­ய­டுத்து, டேனியல் மோஸிடம் விசா­ரணை நடத்­திய சசெக்ஸ் பொலிஸ் அதி­கா­ரிகள், கடந்த வாரம் அவரை பத­வி­யி­லி­ருந்து நீக்­கினர். 

 

பொலி­ஸாரின் தொழிற்சார் நெறி­மு­றைகள் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதி­காரி நிக் வெய்ன்ரைட் இது தொடர்­பாக கூறு­கையில், “பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள், பொலிஸ் சேவையின் மதிப்பை குறைக்கும் வகையிலோ அல்லது பொலிஸார் மீதான நம்பிக்கையை பாதிக்கும் வகையிலோ செயற்படக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.