Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தொடர்ச்சியாக 240 பச்சை சமிக்ஞைகளை கடந்து சென்ற சாரதி
2017-01-01 10:19:25

வாக­னங்­களில் சமிக்­ஞை­களை விளக்­கு­களை கடந்து செல்ல முற்­ப­டும்­போது சிவப்பு விளக்கு ஒளிர்ந்தால் பலர் ஏமாற்­ற­ம­டை­வ­துண்டு. சமிக்கை விளக்குப் பகு­தியை நெருங்­கும்­போது பச்சை விளக்கு ஒளிர்ந்து அப்­ப­கு­தியை விரை­வாக கடக்க முடிந்தால் அதிர்ஷ்­டம்தான்.  

 

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த சாரதி ஒருவர், தான் வாகனம் செலுத்­திக்­கொண்­டி­ருந்­த­போது தொடர்ச்­சி­யாக 240 பச்சை சமிக்­ஞைகள் தனக்குக் கிடைத்­த­தாக கூறு­கிறார்.

 

இவ்­வாறு ஒரு சார­திக்கு தொடர்ச்­சி­யாக 240 பச்சை சமிக்­ஞைகள் காட்­டப்­பட்­டமை ஓர் உலக சாத­னை­யாக இருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

 

நியூயோர்க் மாநி­லத்தின் மன்­ஹாட்டன் நகரைச் சேர்ந்த நேவா ஃபோர்மன் என்­ப­வரே இந்த அதிர்ஷ்­ட­சாலி சாரதி.

 

வாடகை வாகன நிறு­வ­னத்தில் சார­தி­யாக பணி­பு­ரி­வ­பவர் நோவா ஃபோர்மன். கடந்த 6 ஆம் திகதி இரவு நேரத்தில் மன்ஹாட்டன்  நகர வீதி­களில் தான் வாகனம் செலுத்­தி­ய­போது தொடர்ச்­சி­யாக 240 பச்சை விளக்கு சமிக்­ஞைகள் தனக்கு கிடைத்தன என்கிறார்.  

 

தனது நண்பர் ஒரு­வரின் உத­வி­யு டன், இப்­ப­ய­ணத்­தின்­போது பதி­வா­கிய வீடி­யோவை இணை­யத்­திலும் வெளி­யிட்­டள்ளார் ஃபோர்மன்.  

 

மற்­றொரு சாரதி தொடர்ச்­சி­யாக 55 பச்சை சமிக்­ஞை­களை கடந்து சென்­ற­போது பதிவு­செய்­யப்­பட்ட வீடி­யோவை மேற்­படி நண்பர் நோவா ஃபோர்­ம­னுக்கு இரு வரு­டங்­க­ளுக்கு முன் காண்பித்ததையடுத்து இவ்விடயத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் நோவா ஃபோர்மனுக்கு ஏற்பட்டதாம்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.