Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
20 வருடங்களாக மனைவியுடன் பேசுவதை தவிர்த்த நபர் 18 வயது மகனின் முயற்சியால் மீண்டும் உரையாடுகிறார்
2017-01-02 13:39:42

ஜப்­பானைச் சேர்ந்த நபர் ஒருவர், 20 வரு­டங்கள் தனது மனை­வி­யுடன் பேசு­வதை தவிர்த்து வந்தநிலையில், அண்­மையில் மீண்டும் பேச ஆரம்­பித்­துள்ளார்.

 

 

ஒட்டோவ் கேட்­டே­யமா எனும் இந் ­நபர் தனது மனைவி­யுடன் தொடர்ந்து வசித்து வந்தார். ஆனால், 20 வரு­ட­ கா­ல­மாக இரு­வ­ருக்கும் இடையில் பேச்­சு­வார்த்­தைகள் எதுவும் நடக்­க­வில்லை.

 

யுமி கூறிய ஏதோ ஒரு விடயம் தன்னை வெகு­வாக பாதித்­ததால் அவ­ருடன் பேசு­வதை கேட்­டே­யமா  நிறுத்­தி­னாராம். அவரின் மனைவி கேட்­டே­ய­மா­வு­டன   பேசுவதற்கு முற்­பட்­ட­போ­திலும் கேட்­டே­யமா இதை விரும்­ப­வில்லை.

 

தமது பெற்றோர் முதல் தடவையாக உரையாடுவதை பார்க்கும் பிள்ளைகள்


 

ஆனால், இவர்கள் தொடர்ந்தும் ஒரே வீட்டில் தம்­ப­தி­க­ளாக வசித்து வந்­தனர். இவர்­க­ளுக்கு 18 வய­தான மகனும் இரு மகள்­களும் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

இந்­நி­லையில், ஜப்­பா­னிய தொலைக்­காட்சி நிறு­வ­ன­மொன்றை தொடர்பு கொண்ட 18 வய­தான யோஷிகி, தனது தந்­தையும் தாயும் உரை­யா­டு­வதை ஒரு­போதும் தான் செவி­ம­டுத்­த­தில்லை எனக்­கூறி இவ் ­வி­ட­யத்தில் உத­வு­மாறு கோரினார்.

 

திருமணத்தின்போது...


 

அதன்பின் அத் ­தொ­லைக்­காட்சி நிறு­வ­னத்தின் நிகழ்ச்­சியில் தனது மனை­வி­யுடன் மீண்டும் பேச ஆரம்­பித்­துள்ளார் கேட்­டே­யமா. தனது மனைவி பிள்­ளைகள் மீது அதிக அக்­கறை காட்­டு­வதால் தான் பொறா­மை­ய­டைந்­ததாக கேட்­டே­யமா கூறி­யுள்ளார்.

 

எனினும், யுமி, இவ்­வ­ளவு கால­மாக நீங்கள் மிகவும் சிர­மப்­பட்­டுள்­ளீர்கள். அனை த்து விட­யங்­க­ளுக்­கா­கவும் நான் கடமைப்பட்டுள்ளேன் என தனது மனைவி யிடம் கேட்டேயமா கூறியுள்ளார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.