Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
யாழ் நகரில் நல்ல பாம்பைக் கண்டு ஓடிய மக்கள்; இலா­வக­மாகப் பிடித்த இளைஞர்
2017-01-03 11:03:30

(பாறுக் ஷிஹான்) 

 

யாழ்ப்­பாணம் நகர் பகு­தியில்  திடி­ரென புகுந்த நல்ல பாம்­பினால் மக்கள் சிதறி ஓடினர். இச்­சம்­பவம்  நேற்றுக் காலை 10.30 மணி­ய­ளவில் இடம்­பெற்­றது. 

 

 

ஜன நெரிசல் மிக்க இலங்கை மின்­சார சபை வீதிக்கு அருகில்  திடீ­ரென உட்­பு­குந்த குறித்த பாம்பு அங்­காங்கே ஓடித் திரிந்­தது.

 

இதனால் பொருட்­களை கொள்­வ­னவு செய்ய வந்த மக்கள் பாம்பை கண்­ட­துடன்  பதற்­றத்­துடன்  சிதறி ஓடி­யதை காண முடிந்­தது.

 

குறித்த பாம்பு பின்பு  அப்­ப­கு­தியில் உள்ள கடையொன்றுக்குள்  சென்று குளிர்­சா­தனப் பெட்­டியில் மறைந்து  கொண்­டது.

 

இதனைப்  பார்த்த  அக்கடையின் உரி­மையாளர் பாம்பை  குளிர்­சா­தனப் பெட்­டி­யிலி­ருந்து அகற்ற வீதியில் சென்­ற­வர்களின்   உத­வியை நாடி­யுள்ளார்.

 

இதன் போது   அப்­ப­கு­தியால்  வந்த இளைஞர் ஒருவர் பாம்பைப் பிடிக்க  பேரம் பேசி­ய­துடன் இலா­வ­க­மாக அப்பிள் கடை­யி­லி­ருந்து நல்­ல ­பாம்பை  பிடித்து வேறு இடத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.