Saturday  21 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ரீ.வி. ரிமோட்டை திருடிய நபருக்கு 22 வருட சிறை!
2017-01-11 14:40:45

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நபர் ஒருவர் குடி­யி­ருப்பு ஒன்­றி­லி­ருந்து தொலைக்­காட்சிப் பெட்­டியின் தொலைக் கட்­டுப்­பாட்டுக் கரு­வியை (ரிமோட் கொன்ட்ரோல்) திரு­டிய குற்­றச்­சாட்டில் அவ­ருக்கு 22 வருட கால சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

 

35 வய­தான எரிக் பிரம்வெல் என்­பவர் 2015 ஆம் ஆண்டு, இலினோய்ஸ் மாநி­லத்தின் வீட்டன் நக­ரி­லுள்ள குடி­யி­ருப்புத் தொகு­தி­யொன்றின் பொதுப் பகு­தி­யொன்­றி­லி­ருந்து மேற்­படி கரு­வியை திருடிச் சென்றார்.

 

 

மேற்­படி குடி­யி­ருப்புப் பகு­தி­யி­லி­ருந்து தப்பிச் செல்­லும்­போது எரிக் பிரம்வெல் கைவிட்டுச் சென்ற கையு­றை­யொன்றை அடிப்­ப­டை­யாக வைத்து அவர் அடை­யாளம் காணப்­பட்டார்.

 

ஏற்­கெ­னவே பல்­வேறு திருட்டுக் குற்­றச்­சாட்­டுகள் அவர் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில், அவர் திரு­டிய பொருள் என்ன என்­ப­தை­விட, அவர் மீண்டும் மீண்டும் சட்­டத்தை மீறு­வதை கருத்­திற்­கொள்ள வேண்டும் என வழக்கு விசா­ர­ணை­யின்­போது அரச தரப்பு வழக்­கு­ரைஞர் கூறினார். 

 

இவ்­ வ­ழக்­கி­ல் ­எரிக் பிரம்­வெ­லுக்கு 22 வருட சிறைத்­தண்­டனை விதித்து நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது. குறைந்தபட்சம் தண்­டனைக் காலத்தின் அரைப்­ப­கு­தியை சிறையில் கழித்த பின்னரே அவர் நன்னடத்தை அடிப்படையில் வெளிவரலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.