Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஜேர்மனிய ரயிலில் நிர்வாண கோலத்தில் கத்தியுடன் காணப்பட்ட இளைஞன்
2017-01-12 11:40:19

ஜேர்­ம­னிய ரயி­லொன்றின் கழி­வறைத் தொகு­தியில் இளைஞன் ஒருவன் நிர்­வாண கோலத்தில் கத்­தி­யுடன் காணப்­பட்­டதால் பொலிஸார் அழைக்­கப்­பட்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. 

 

 

இந்த இளைஞன் நிர்­வா­ண­மாக கத்­தி­யுடன் திரி­வதை ரயில் அதி­காரி ஒருவர் கண்­ட­தை­ய­டுத்து அவர் உட­ன­டி­யாக பொலி­ஸா­ருக்கு அழைப்பு விடுத்தார். 

 

டுவெ­செல்டோர்வ் ரயில் நிலை­யத்தில் மேற்­படி ரயில் நின்­ற­போது, பொலிஸார் ரயி­லுக்குள் புகுந்­தனர். அப்­போது மேற்­படி இளைஞன் தனது அந்­த­ரங்கப் பகு­தியை “ஷேவ்” செய்­து­கொண்­டி­ருந்தான் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

 

தனது நட­வ­டிக்­கையில் பொலிஸார் தலை­யி­டு­வது குறித்து அந்த இளைஞன் அதிருப்தியடைந்தவனாகக் காணப்பட்டான். 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.