Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பிதிர்க் கடன் செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டேன்; கிளிநொச்சி நீதிவானின் கேள்விக்கு சந்தேக நபர் பதில்!
2017-01-10 07:55:04

கரைச்சி நிருபர்

 

கிளி­நொச்சி செல்­வா­நகர் பகு­தியில் வைத்து நேற்று முன்­தினம் கஞ்­சா ­வுடன் நீர்­கொ­ழும்பைச் சேர்ந்த முப்­பது வய­தான சந்­தேக நபர் ஒருவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

 

குறித்த சந்­தேக நபரை நேற்று கிளி­நொச்சிப் பொலிஸார் கிளி­நொச்சி நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தினர்.   

 

 

இதன்போது குறித்த சம்­பவம் தொடர்­பாக  நீதி­மன்று சந்­தேக நபரை வின­வியபோது, கிளி­நொச்சி நீதிவான் நீதி­மன்­றுக்கு முன்­பாக அமைந்­துள்ள துர்க்கை அம்மன் ஆல­யத்தில் தான் வேலை செய்­வ­தா­கவும் தாம் சில பிதிர்க் கடன்­களை செய்­வ­தற்கு கஞ்­சாவில் ரொட்டி சுட்டு படைப்­ப­தா­கவும் திறந்த மன்றில் தெரி­வித்­துள்ளார். 

 

குறித்த சம்­பவம் தொடர்­பாக குறித்த ஆல­யத்தின் பதிவு மற்றும் ஆல­யத்தை சோத­னை­யிட மன்று வழங்­கிய உத்­த­ர­வுக்கு அமைய கிளி­நொச்சி பொலிஸார் மற்றும் கரச்சி பிர­தேச செய­லக உத­வித்­ திட்­ட­மிடல் பணிப்­பாளர் அமல்ராஜ் மற்றும் கலா­சார உத்­தி­யோ­கத்தர் கிராம அலு­வலர் கின்­சான்கொல், அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர்  ரெயி­நோலட் ஆகியோர் சோத­னை நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

 

இருப்­பினும் எவ்­வி­த­மான சந்­தே­கத்­திற்­கு­ரிய பொருட்­களும் மீட்­கப்­
ப­ட­வில்லை. அத்­துடன் குறித்த ஆலயம் பதி­வற்ற ஆலயம் என்­ப­துடன் தனியார் காணி ஒன்றில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதுடன் ஒருபகுதி வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் என்பது குறிப்பிடத்தக்கது

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.