Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நில அளவை உதவியாளர் பயிற்சிக்கு 125 தமிழ் மொழிமூல விண்ணப்பதாரிகள் தெரிவு: பயிற்சி நெறிகளும் ஆரம்பம்
2017-01-10 09:43:33

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

 

இலங்கை நில அளவைத் திணைக்­க­ளத்­தினால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட தமிழ்மொழி மூல பயி­லு­நர்­க­ளுக்­காக நில அளவை உத­வி­யாளர் பயிற்சிப் பாட­நெறி நேற்று தொடக்கம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அத்­தி­ணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

 

தேசிய தொழிற் தகைமை மட்டம் (NVQ) 2,3,4 இற்­கான இந்தப் பயிற்சி நெறியில் மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை திரு­கோ­ண­மலை மாவட்­டங்கள் உட்­பட வடக்கு மற்றும் தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து  தமிழ்மொழி மூல பயி­லு­நர்கள் மொத்தம் 125 பேர் தெரி­வா­கி­யுள்­ளனர்.

 

நில அளவை புல உத­வி­யாளர் தொழில்சார் சான்­றிதழ் மற்றும் பாட­
வி­தா­னத்­திற்கு அமை­வாகத் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள இந்தப் பயிற்சிநெறி தியத்­த­லாவ நில அள­வை­யியல் பட­மாக்கல் நிறு­வ­னத்தில் நேற்று தொடக்கம் 12 வார காலத்­திற்கு உட்­கள மற்றும் வெளிக்­கள பயிற்­சி­யாக இடம்­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

இப்­ ப­யிற்சிக் காலம் முடி­வ­டைந்த பின்னர் பயிற்­சியை நிறைவு செய்­த­வர்­களின் திற­மை­யினை மூன்றாம் நிலைக்­கல்வி தொழிற்­கல்வி ஆணைக்­கு­ழு­வினால் நிய­மிக்­கப்­படும் அதி­கா­ரி­க­ளினால் பரீட்­சிக்­க­ப்படும் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

நில அள­வை­யாளர் நாயக அலு­வ­ல­கத்தில் இடம்­பெறும் எழுத்து மற்றும் நடை­முறை இறுதி மதிப்­பீட்டுப் பரீட்­சையில் தேர்ச்சி பெறு­ப­வர்­க­ளுக்கு மாத்­திரம் அவர்­க­ளது அறிவு மட்­டத்­திற்கு ஏற்ப தேசிய தொழிற் தகைமை மட்ட சான்­றி­தழை இலங்கை நில அளவைத் திணைக்­களம் மற்றும் மூன்றாம் நிலைத் தொழிற் கல்வி ஆணைக்குழு ஆகியன இணைந்து வழங்கும் என்று இலங்கை நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.