Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஊவா மாகாண சபை ஐ.தே.க உறுப்பினர்கள் அமர்விலிருந்து வெளிநடப்பு: ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக சத்தியாக்கிரகம்
2017-01-10 20:41:22

(எம். செல்வராஜா)     

ஊவா மாகாண சபை அமர்வு இன்று ஆரம்­ப­மான போது சபையின் ஐக்­கிய தேசி­யக்­கட்சி உறுப்­பி­னர்கள் அமர்வை புறக்­க­ணித்து சபை­யி­லி­ருந்து வெளி­யே­றி­ய­துடன் ஆளுநர் அலு­வ­ல­கத்­துக்கு முன்­பாக பிர­தான பாதையில் சத்­தி­யா­க்கி­ர­கத்­திலும் ஈடு­பட்­டனர்.

 

ஊவா மாகாண சபையின் அமர்வு   இன்று ஆரம்­ப­மா­ன போது எதிர்க்­கட்சித் தலைவர் ஆர். எம். ரட்நா­யக்க எழுந்து,“ ஊவா மாகாண சபை அமைச்­சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு மட்­டுமே தொழில் வாய்ப்­புக்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன என தெரிவித்ததுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  சபையின் ஐ.தே.க. உறுப்­பி­னர்கள் அனை­வரும் அமர்வைப் புறக்­க­ணித்து, வெளி­ந­டப்பு செய்­தனர் 

 

.  

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.