Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இலங்கைக்கு கடந்த வருடம் வருகை தந்த உல்லாசப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
2017-01-10 21:22:57

(எஸ்.கே.)

 

இலங்கைக்கு கடந்த வருடம் வருகை தந்த வெளிநாட்டு உல்லாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 14 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 

 

20 இலட்சத்துக்கும் அதிகமான உல்லாசப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக இலங்கை உல்லாசப் பயண அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளிலிருந்தே அதிகமான உல்லாசப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 16.5 சதவீத அதிகரிப்பாகும்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.