Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்தின் 2477 அதி­கா­ரிகள் நேற்று முதல் பொலிஸ் திணைக்­க­ளத்தில் இணைப்பு
2017-01-11 09:21:25

(ரெ.கிறிஷ்­ணகாந்)

 

சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்தின் 2477 அதி­கா­ரிகள்  நேற்று முதல் பொலிஸ் திணைக்­க­ளத்தில் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக சிவில் பாது­காப்பு திணைக்­கள பணிப்­பாளர் நாயகம் சந்­தி­ர­ரத்ன பல்­லே­கம தெரி­வித்­துள்ளார்.

 

பொலிஸ் சேவையில் நிலவும் பற்­றாக்­கு­றையை நிவர்த்­திப்­ப­தற்கு தகுந்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய இவர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

 

தற்போதுவரை சிவில் பாதுகாப்பு திணைக்களத்திலிருந்து 952 அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துள்ளனர்.

 

மேலும் தொல்­பொருள் பாது­காப்பு மற்றும் காட்­டு­யா­னை­களின் அட்­ட­கா­சத்தை கட்­டுப்­ப­டுத்தல் ஆகி­ய­வற்­றுக்­காக சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்­தி­லி­ருந்து தொல்­பொருள், வன­ஜீ­வ­ரா­சிகள் திணை­க­ளங்­க­ளுக்கும் பாது­காப்பு அதி­கா­ரி­களை வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.