Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மீள்வருகையில் வெற்றிபெற்ற செரீனா இரண்டாம் சுற்றுடன் வெளியேறினார்
2017-01-05 11:56:15

நியூஸிலாந்தின் ஆக்லண்டில் நடைபெற்றுவரும் ஏ எஸ் பி கிளசிக் டென்னிஸ் போட்டிகளிலிருந்து உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளார்.

 

 

உபாதை காரணமாக நான்கு மாத ஓய்வின் பின்னர் டென்னிஸ் அரங்கில் மீள் பிரவேசம் செய்து முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற செரீனா வில்லியம்ஸ் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் தோல்வியைத் தழுவி வெளியேறினார்.

 

உலக மகளிர் டென்னிஸ் தரநிலை வரிசையில் 72ஆம் இடத்தை வகிப்பவரும் தனது சக நாட்டவருமான 35 வயதுடைய மெடிசன் பிரெங்க்லிடம் 2-1 செட்கள் அடிப்படையில் செரீனா தோல்வி கண்டார்.

 

முதலாவது செட்டில் 6-4 என செரீனா வெற்றி பெற்றபோதிலும் அடுத்த இரண்டு செட்களிலும் முறையே 7-6, 6-4 என்ற புள்ளிகள் அடிப்படை யில் மெடிசன் ப்ரெங்க்ல் வெற்றி பெற்றார்.

 

இதே தினத்தன்று செரீனாவின் மூத்த சகோதரியான வீனஸ், உபாதை காரணமாக போட்டிகளிலிருந்து விலகிக் கொண்டமை குறிப்பிடத் தக்கது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.