Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
43ஆவது தேசிய விளையாட்டு விழா: முத­லா­வது நிகழ்ச்­சி­யான நகர் வல ஓட்டம் நாளை நுவ­ரெ­லி­யாவில்
2017-01-06 16:25:37

விளை­யாட்­டுத்­துறை அமைச்­சுடன் இணைந்து விளை­யாட்­டுத்­துறைத் திணைக்­களம் இவ் வருடம் ஏற்­பாடு செய்­துள்ள 43ஆவது தேசிய விளை­யாட்டு விழாவின் முத­லா­வது நிகழ்ச்­சி­யாக நகர்­வல ஓட்டப் போட்டி நுவ­ரெ­லி­யாவில் எதிர்­வரும் சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.

 

விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர இரு­பா­ல­ருக்­கு­மான இப் போட்­டியை நுவ­ரெ­லியா குதிரைப் பந்­தயத் திடலில் காலை 8.30 மணிக்கு ஆரம்­பித்து வைப்பார்.

 

வழ­மை­யாக ஆண்­க­ளுக்­கான நகர்­வல ஓட்டப் போட்டி 12 கிலோ மீற்றர் தூரத்­தையும் பெண்­க­ளுக்­கான நகர்­வல ஓட்டப் போட்டி 8 கிலோ மீற்றர் தூரத்­தையும் கொண்­ட­தாக நடத்­தப்­பட்­டு­வந்­தது. 

 

ஆனால் இம் முறை ஆண்கள் மற்றும் பெண்­க­ளுக்­கான இரண்டு போட்­டி­களும் 10 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்­ட­தாக அமைந்­துள்­ளது.

 

இப் போட்­டி­களில் வடக்கு, கிழக்கு உட்­பட 9 மாகா­ணங்­க­ளையும் சேர்ந்த வீர, வீராங்­க­னைகள் பங்­கு­பற்­ற­வுள்­ளனர்.

 

ஆண்­க­ளுக்­கான போட்­டியில் 90 வீரர்களும் பெண்களுக்கான போட்டியில் 54 வீராங்கனைகளும் பங்குபற்றவுள்ளனர். 


(என். வீ. ஏ.)

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.