Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வில்­லியம்சன், அண்­டர்சன் அதி­ர­டி­களில் நியூஸி.யிடம் பங்­க­ளாதேஷ் பணிந்­தது
2017-01-09 09:40:33

​பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ராக மௌன்ட் மௌங்­கானுய், பே ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற மூன்­றா­வதும் இறு­தி­யு­மான சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் நியூ­ஸி­லாந்து 27 ஓட்­டங்­களால் வெற்­றி­கொண்டு தொடரை 3 – 0 என முழு­மை­யாக கைப்­பற்­றி­யது.

 

 

அணித் தலைவர் ஆரம்ப வீரர் கேன் வில்­லி­யம்சன், கோரி அண்­டர்சன் ஆகி­யோரின் அதி­ரடி துடுப்­பாட்டம் நியூ­ஸி­லாந்தின் வெற்­றிக்கு அடி­கோ­லின. 

3 விக்­கெட்­களை குறைந்த மொத்த எண்­ணிக்­கைக்கு இழந்து நியூ­ஸி­லாந்து தடு­மா­றிக்­கொண்­டி­ருந்­தது.

 

எனினும் அதி­ர­டி­யாக அரைச் சதங்­களைப் பெற்ற கேன் வில்­லி­யம்­சனும் கோரி அண்­டர்­சனும் நான்­கா­வது விக்­கெட்டில் 72 பந்­து­களில் 124 ஓட்­டங்­களைப் பகிர்ந்து அணியை வீழ்ச்­சி­யி­லி­ருந்து மீட்­டனர்.

 

இவர்கள் இரு­வ­ரது துடுப்­பாட்­டங்­களின் பல­னாக நியூ­ஸி­லாந்து 20 ஓவர்­களில் 4 விக்­கெட்­களை இழந்து 194 ஓட்­டங்­களைக் குவித்­தது.

 

195 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய பங்­க­ளாதேஷ் 20 ஓவர்­களில் 6 விக்­கெட்­களை இழந்து 167 ஓட்­டங்­களைப் பெற்று தோல்வியடைந்­தது.

 

சௌம்ய சர்க்கார், ஷக்கிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகிய மூவரே பங்­க­ளாதேஷ் சார்­பாக துடுப்­பாட்­டத்தில் ஓர­ளவு பிர­கா­சித்­தனர்.

 

எண்­ணிக்கை சுருக்கம்:

 

நியூ­ஸி­லாந்து 20 ஓவர்­களில் 194 – 4 விக். (கோரி அண்­டர்சன் 94 ஆ.இ., கேன் வில்­லி­யம்சன் 60, ரூபெல் ஹொசெய்ன் 31 – 3 விக்.)
பங்­க­ளாதேஷ் 20 ஓவர்களில் 167– 6 விக். (சௌம்ய சர்க்கார் 42, ஹக்கிப் அல் ஹசன் 41, இஷ் சோதி 22 – 2 விக்., ட்ரென்ட் போல்ட் 48 – 2 விக்.)

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.