Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சொலிட் கழ­கத்தை வீழ்த்­திய கலம்போ எவ். சி.
2017-01-09 10:56:28

(நெவில் அன்­தனி)

 

சொலிட் கழ­கத்­திற்கு எதி­ராக களனி கால்­பந்­தாட்ட மைதா­னத்தில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற டயலொக் சம்­பியன்ஸ் லீக் சுப்பர் 8 போட்­டியில் 3 – 0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் நடப்பு சம்­பியன் கலம்போ 
எவ். சி. வெற்­றி­பெற்­றது.

 

 

 

இப் போட்­டியில் முழு­மை­யான ஆதிக்கம் செலுத்­தி­ய­துடன் பல இல­கு­வான கோல் போடும் வாய்ப்­பு­களைக் கோட்டை விட்ட கலம்போ எவ். சி. கழகம் பொட்­டியின் 32 ஆவது நிமி­டத்தில் முத­லா­வது கோலைப் போட்­டது.

 

சுமார் 25 மீற்றர் தூரத்­தி­லி­ருந்து துவான் ரிஸ்னி உயர்­வாக பரி­மா­றிய பந்தை நோக்கி ஓடிய டேவிட் ஒடாகி தனது தலையால் பந்தை தட்டி கோலாக்­கினார்.

 

இதனைத் தொடர்ந்து இரண்டு அணி­க­ளுக்கும் கோல் போடும் வாய்ப்­புகள் கிடைத்­த­போ­திலும் அவை கைகூ­டாமல் போயின.

 

இடை­வே­ளையின் பின்னர் சிறந்த வியூகங்­க­ளுடன் விளை­யா­டிய கலம்போ எவ். சி. 69 ஆவது நிமி­டத்தில் கிடைக்­கப்­பெற்ற கோர்­ணரைப் பயன்­ப­டுத்தி ஏ. ஆர். ஏ. ரிஸ்னி மூலம் இரண்­டா­வது கோலைப் போட்­டது.

 

போட்டி சரி­யாக 90ஆவது நிமி­டத்தைத் தொட்­ட­போது மீண்டும் ஒரு கோர்­ணரை முறை­யாகப் பயன்­ப­டுத்­திக்­கொண்ட கலம்போ எவ். சி. நிரான் கனிஷ்க மூலம் மூன்­றா­வது கோலைப் போட்டு வெற்­றி­யீட்­டி­யது.

 

றினோன் எதிர் – நியூ யங்ஸ் வெற்­றி­தோல்­வி­யில்லை
விமா­னப்­படை அணிக்கும் களுத்­துறை புளூ ஸ்டார் அணிக்கும் இடையில் வெள்ளியன்று நடைபெற்ற போட்டி கோல்கள் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.