Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தாயாரின் மறைவை அடுத்து மொஹமத் இர்பான் நாடு திரும்பினார்
2017-01-10 09:54:17

பாகிஸ்தான் வேகப் பந்­து­வீச்­சாளர் மொஹமத் இர்­பான் நாடு திரும்­பினார். 
அவ­ரது தாயாரின் மறைவை அடுத்து அவர் நாடு திரும்­பு­வ­தாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பேச்­சாளர் ஒருவர் நேற்று தெரி­வித்தார்.

 

நாடு திரும்பும் இர்பான் தொட­ர­வுள்ள சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளை­யாட மாட்டார் எனக் கூறப்­ப­டு­கின்­றது.

 

இங்­கி­லாந்­துக்கு எதி­ராக ஹெடிங்­லேயில் கடந்த செப்­டெம்பர் மாதம் நடை­பெற்ற சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­யின்­போது இரண்டு கால்­க­ளிலும் தசைப் பிடிப்பு ஏற்­பட்­டது. அப் போட்­டியில் 5 ஓவர்கள் மாத்­தி­ரமே வீசிய இர்பான் அதன் பின்னர் பாகிஸ்தான் அணியில் இடம்­பெ­ற­வில்லை. 

 

அவர் குண­ம­டைந்த போதிலும் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ராக ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் நடை­பெற்ற தொட­ரிலும் நியூஸிலாந்­துக்கு எதி­ராக நியூஸிலாந்தில் நடைபெற்ற தொடரிலும் இர்பானுக்கு இடம் கிடைக்கவில்லை.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.