Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஸர்தான் துப்பாக்கிப் பிரயோகத்தில் தப்பித்தார்
2017-01-10 11:29:45

ஆப்­கா­னிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷப்பூர் ஸத்ரான் மீது இனந்­தெ­ரி­யாத குழு ஒன்று துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­தமை அந் நாட்டில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

 

அவர் தனது சகோ­த­ர­ருடன் வாக­னத்தில் வீடு நோக்கிப் பய­ணித்­துக் ­கொண்­டி ­ருந்­த­போது துப்­பாக்கிப் பிர­யோகம் நடத்­தப்­பட்­டுள்­ளது.

 

துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் அதிர்ஷ்­ட ­வ­ச­மாக எவ­ருக்கும் பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை.

 

இந்த  சம்பவம் ஆப்­கா­னிஸ்­தானின் தலை­நகர் காபூலில் சனிக்­கி­ழமை இடம்­பெற்­றது.

 

துப்­பாக்­கி­தா­ரிகள் தங்­க­ளது எண்ணம் நிறை­வே­றா­ததை அடுத்து தப்பிச் சென்­றுள்­ளனர்.

 

நியூ­ஸி­லாந்தில் 2015இல் நடை­பெற்ற உலகக் கிண்ணப் போட்­டி­களில் ஸ்கொட்­லாந்­துக்கு எதி­ராக வெற்றி ஓட்­டங்­களைப் பெற்­றுக் ­கொ­டுத்­தவர் ஸத்ரான் ஆவார். 

 

இதன் மூலம் ஐ சி சியின் பிரதான கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு முத­லா­வது வெற்றி கிடைத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

இடது கை வேகப்­பந்­து­ வீச்­சா­ள­ரான இவர் பெருமுன்­னேற்றம் அடைந்த ஆப்கானிஸ்தான் வீரராவார். ஸத்ரானைத் தாக்கியவர்கள் யார் என்பது தெரிய வரவில்லை.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.