Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பொறியியல், தொழில்நுட்ப சவால்களை வெற்றி கொள்ளல்; பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் ஆய்வு
2016-09-04 10:59:28

(வத்­து­காமம் நிருபர்)

 

தேசிய அபி­வி­ருத்­தியை இலக்­காகக் கொண்டு ஆய்வு வேலைத் திட்­டங்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான ஊக்­கு­விப்­புக்­களை பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக பொறி­யியற் பீடத்தின் மின் மற்றும் இலத்­தி­ர­னியல் பிரிவு மேற்­கொண்டு வரு­வ­தாக பொறி­யியல் பீடா­தி­பதி பேரா­சி­ரியர் ஜன­க­பண்­டார ஏக்­க­நா­யக்கா தெரி­வித்தார் 

 

 

பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பொறி­யியல் பீடத்தில் இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பொன்­றிலே அவர் இதனைத் தெரி­வித்தார்.

 

வரு­டா­வ­ருடம் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக பொறி­யியல் பீடத்தால் நடத்­தப்­படும் ஆய்­வு­களை முன்­வைக்கும் நிகழ்ச்சித் தொடர் அமர்வு எதிர்­வரும் 5 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற­வுள்­ளது. இது தொடா­பாக அவர் நடத்­திய ஊடக சந்­திப்பில் இதனைத் தெரி­வித்தார். 

 

 

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, தேசிய அபி­வி­ருத்­தியை இலக்­காக கொண்டு பட்­ட­தா­ரி­களும் பட்­டப்பின் பட்­ட­தா­ரி­களும் முன்­வைக் கும் ஆய்­வு­களின் காட்­சிப்­ப­டுத்தல் இடம்­பெற உள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

 

எதிர்­கால தேசிய முன்­னேற்­றத்­துக்கு தேவை­யான வேலைத் ­திட்­டங்­களை அறிந்து கொள்­ளுதல், பொறி­யியல் மற்றும் தொழில்­நுட்ப சவால்­களை வெற்றி கொள்­வ­தற்­கான ஓர் அடிப்­ப­டையை உரு­வாக்­குதல் போன்ற விட­யங்கள் பற்றி இதன் மூலம் உணர்த்­தப்­ப­டு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

 

இச்­ சந்­திப்பில் மின்­வலு மற்றும் சக்தி வலு ஆய்­வுப்­பி­ரிவின் பேரா­சி­ரியர் மஞ்­சுள பெர்­னாண்டோ, மற்றும் விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ருவன் ரண­வீர ஆகி­யோரும் கலந்து கொண்டனர்.

 

 

மேற்படி பிரிவினால் வழி நடத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய் வின் பிரதி பலனாக மேற்கொள்ளப் பட்ட உபகரணத் தொகுதியை யும் படங்களில் காணலாம்.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.