Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
Pokemon Go இலங்கையிலும் அறிமுகம்
2016-12-16 13:15:51

(ரெ.கிறிஷ்­ணகாந்)


உலகின் பல நாடு­களில், மிகவும் பிர­பல்­ய­ம­டைந்­துள்ள போகிமான் கோ (Pokemon Go) விளை­யாட்டு தற்­போது இலங்­கை­யிலும் அறி­மு­க­மா­கி­யுள்­ளது.

 

சுற்­றா­டலில் ஒளிந்தி­ருக்கும் போகிமான் (Pokemon Go) எனும் கார்ட்டூன் இராட்­ச­தர்­களை ஸ்மார்ட் போன் அப்ஸ் மூலம் தேடிக் கண்­டு ­பி­டிப்­பதை அடிப்­ப­டை­யாகக் கொண்ட போகிமான் கோ விளை­யாட்டை அமெ­ரிக்­காவின் கலிஃ­போர்­னி­யாவை தள­மாகக் கொண்ட பிர­பல இலத்­தி­ர­னியல் விளை­யாட்டு உரு­வாக்க நிறு­வ­ன­மான நியாண்டிக் லேப் நிறு­வனம் வடி­வ­மைத்­துள்­ளது.

 

 

கடந்த ஜூலை 6 ஆம் திகதி உலகில் முதல் தட­வை­யாக இவ்­ வி­ளை­யாட்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. தற்­போது இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், நேபாளம், பூட்டான், முத­லான நாடு
­க­ளிலும்  இவ்­ வி­ளை­யாட்டு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­முகம் செய்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

 

அன்ட்­ரொயிட் மற்றும் ஐ.ஓ.எஸ். பாவ­னை­யா­ளர்­களும் இதனை பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். உல­களா­விய ரீதியில் 600 மில்­லியன் பேர் பாவ­னை­யா­ளர்கள் Pokemon Go செய­லியை தர­வி­றக்கம் செய்து பயன்­ப­டுத்திவரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

போகிமான் கோ விளை­யா­டு­ப­வர்கள் எழுந்து நட­மாட வேண்­டி­யி­ருப்­பதால் இது ஆரோக்­கி­யத்­துக்கு உதவும் என கரு­தப்­பட்­டது. எனினும், போகி­மான்­களை பின் தொடர்ந்து செல்­ப­வர்கள், பல இடங்­க­ளுக்குள் அத்­து­மீறி நுழை­வது மற்றும் வீதி­களில் கவ­ன­யீ­ன­மாக திரிந்து விபத்தில் சிக்­கு­வது போன்ற சம்பவங்கள் பல நாடுகளில் இடம் பெற்றுள்ளன.

 

இதனால் போகிமான் கோவை தடை செய்யுமாறும் சில நாடுகளில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.