Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
விரைவில் வருகிறது பறகும் கார்
2013-05-09 18:28:57

சிறந்த தொழில்நுட்பத்தின் மூலம் பறக்கும் வகையிலான புதிய கார்களை அமெரிக்க விஞ்ஞானிக் வடிவமைத்துள்ளனா.


இக்கார் தொடர்பில கடந்த வருடமே தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் ஒரு வருடமாக இக்காரினை வடிவமைக்கும் அமெரிக்க நிறுவனம் புதிய தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.


இந்நிலையில் நேற்று புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. 4 பேர் பயணம் செய்யக்கூடிய இக்காரின் மூலம் 805 கி.மீற்றர் வரையில் பறந்துசெல்ல முடியுமாம். 


ஆனால் இதனைச் இக்காரின் மூலம் வானில் பறப்பதற்கு விமானி அனுமதிப்பத்திரம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் அடுத்த 8 முதல் 10 வருடங்களில் இப்பறக்கும் கார்களை சந்தைக்கு கொண்டு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


டீ.எப்.எக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இக்காரினை செலுத்துவதற்கு கண்டுபிடிப்பின் ஆரம்பத்தில் விமானங்களுக்கு தேவைப்படுவது போல நீண்ட ஓடுபாதை தேவைப்பட்டுள்ளது.

 

ஆனால் கடந்த ஒரு வருடத்திற்குள் ஹெலிகொப்டர் போன்று நின்ற இடத்திலிருந்தே மேலெழும்பச் செய்து செலுத்தக் கூடியவாறான தொழில்நுட்பத்தினை இதில் இணைத்துள்ளனர். 


மேலும் பெற்றோல் மட்டுமன்றி சூரிய ஒளியிலும் செலுத்தக்கூடியதாகவும் இக்கார் வடிவமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.