Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சேலை அணியும் கணவனிடமிருந்து விவாகரத்து கோரிய மனைவி
2016-12-30 13:37:47

தனது கணவன் இர­வு­ வேளைகளில் சேலை அணிவதால் அவ­ரி­ட­மி­ருந்து மனைவி விவா­க­ரத்து கோரிய வினோத சம்­பவம் பெங்­க­ளூரில் நிகழ்ந்­துள்­ளது.

 

பெங்­களூர் இந்­திரா நகர் பகு­தியை சேர்ந்­தவர் அனிதா (29). பெங்­க­ளூரின் பன்­னர்­கட்டா பகு­தியில் உள்ள தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மொன்றில் அனிதா பணி புரிந்து வரு­கிறார். இவ­ருக்கும் தகவல் தொழில்­நுட்பத் துறையில் பணி­பு­ரியும் ராஜேஷ் என்­ப­வ­ருக்கும் கடந்த வருடம் திரு­மணம் நடை­பெற்­றது.

 

திரு­ம­ண­மாகி ஒரு வருடம் கடந்த நிலையில் தனது கண­வ­னி­ட­மி­ருந்து விவா­க­ரத்து கோரி பெங்­களூர் பொலிஸ் நிலை­யத்தில் அனிதா புகார் ஒன்றை அளித்­துள்ளார்.

 

அதில் "பகலில் ஆண்­களைப் போல உடையணிந்­தாலும் இர­வு­ வேளைகளில் பெண்­களின் சேலையை அணிந்து கொண்டு பெண்கள் போல மேக்கப் போட்­டுக்­கொள்­வ­திலும் அவ­ருக்கு அதிக ஆர்வம் உள்­ளது.

 

இதனால் எனக்கும் அவ­ருக்கும் பல­முறை தகராறு நடந்­துள்­ளது. அவ­ருக்கு தனது பாலின உறவில் தான் ஆர்வமுள்­ள­தாக என்­னிடம் கூறு­கிறார். இதனால் என்னை அவ­ரி­ட­மி­ருந்து சட்­ட­ரீ­தி­யாக பிரித்து விடுங்கள்" என்று கூறி­யி­ருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து பொலிஸார், உதவி  ஆலோ­சனை மையத்தில் ஆலோசனை பெறு­வ­தற்­காக கணவன், மனைவி இரு­வ­ரையும் பொலிஸார் அனுப்பி வைத்­துள்­ளனர்.

 

அங்கு தனது மனை­வியைப் பிரிய கணவர் ராஜேஷ் சம்­மதம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரையும் பிரிந்து செல்ல பெங்களூர் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.