Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வட­கொ­ரி­யா­வால் அமெரிக்­காவை தாக்கமுடி­யாது – டொனால்ட் ட்ரம்ப்
2017-01-04 11:22:41

வடகொரியாவினால் அமெரிக்கா மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தமுடியாது என டரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் புதுவருட உரையில், “வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை தயாரித்து வருகிறது.

 

 

அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. எனவே அந்த ஏவுகணை சோதனை விரைவில் நடத்தப்படும்“ என தெரிவித் திருந்தார்.

 

அவரது பேச்சு உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்காவைத் தாக்கும் அளவுக்கு வடகொரியாவால் ஏவுகணை தயாரிக்க முடியாது. எனவே, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் வடகொரிய அரசின் எண்ணம் பலிக்காது” என குறிப்பிட்டிருந்தார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.