Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம் தனது மகளை கொடுத்து சகோத­ரியை ­மணந்து கொண்ட நபர்
2017-01-05 14:47:55

தன்­னு­டைய 13 வயது மகளை பக்­கத்து வீட்­டா­ருக்கு கொடுத்து விட்டு அவ­ரது சகோ­த­ரியை நப­ரொ­ருவர் இரண்­டா­வது திரு­மணம் செய்த சம்­ப­வ­மொன்று பாகிஸ்­தானில் இடம்­பெற்­றுள்­ளது.  

 

இரண்டாவது மனைவியுடன் வசீர் அஹ­மது


 

பாகிஸ்­தானில் ஜம்பூர் எனும் ஊரில் வசிப்­பவர் வசீர் அஹ­மது(36). இவர் தன்­னு­டைய 13 வயது மக­ளை, தனது வீட்­டிற்கு அருகில் வசிக்கும் முஹ­மது ரம்­ஜா­ன் (36) என்­ப­வ­ருக்கு திரு­மணம் செய்து  கொடுத்­துள்ளார்.

 

ஏதோ பண்­ட­மாற்றம் போல் அவர்கள் இரு­வரும், தங்கள் வீட்டு பெண்­களை மாற்றிக் கொண்ட விவ­காரம் பல­ரையும் அதிர்ச்­சி­ய­டைய வைத்­துள்­ளது. இதில் முஹ­மது ரம்­ஜா­னுக்கு காது கேட்­காது மற்றும் வாய் பேச முடி­யாது. ஆனாலும், அவ­ருக்கு தன்­னு­டைய மகளை கொடுத்­துள்ளார் வசீம்.

 

 

இந்த விவ­காரம் பொலி­ஸா­ருக்கு தெரிய வரவே வசீர் மற்றும் ரம்­ஜானை அழைத்து சென்று விசா­ரணை செய்­த­தோடு, 16 வய­திற்­குட்­பட்ட பெண்ணை திரு­மணம் செய்­த­தற்­காக இரு­வ­ரையும் சிறையில் அடைத்­துள்­ளனர்.

 

 

ஆனால், அந்த பெண் தனக்கு 16 வயது ஆகி­விட்­டது என நீதி­மன்­றத்தில் நிரூ­பித்­த­தை­ய­டுத்து அவர்கள் இரு­வரும் விடு­தலை செய்­யப்­பட்­டனர். எங்கள் வீட்டுப் பெண்களை மாற்றிக் கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

 

முதல், இரண்டாவது மனைவிமார் மற்றும் பிள்ளைகளுடன் வசீர் அஹ­மது

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.