Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
அமெரிக்க விமானத்தின் சரக்குப் பகுதிக்குள் சிக்கிய ஊழியர் குறித்து விசாரணை
2017-01-09 10:11:54

அமெ­ரிக்க விமா­ன­மொன்றின் சரக்குப் பகு­திக்குள் ஊழியர் ஒருவர் அடைக்­கப்­பட்ட நிலையில் அவ்­வி­மானம் சுமார் 480 கிலோ­மீற்றர் தூரம் பறந்­தமை குறித்து அதி­கா­ரிகள் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

 

கடந்த முதலாம் திகதி அமெ­ரிக்­காவின் வட கரோ­லினா மாநி­லத்­தி­லுள்ள சார்லட் நக­ரி­லி­ருந்து வொஷிங்டன் டி.சி. நக­ருக்குச் சென்ற யுனைடெட் எக்ஸ்­பிரஸ் விமா­ன­மொன்றின் சரக்குப் பகு­தி­யி­லேயே மேற்­படி நபர் சிக்கிக் கொண்­டி­ருந்தார். 

 

இவர், பொதி­களை கையாளும் நிறு­வ­ன­மொன்றின் ஊழி­ய­ராவார். பொதி­களை அடுக்­கு­வ­தற்­காக விமா­னத்­துக்குள் சென்ற இந்­நபர், வெளி­யேறும் முன்னர் விமானம் புறப்­பட்­டு­விட்­டது.

 

வொஷிங்டன் டி.சி. நகரின் டல்லஸ் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் மேற்­படி விமானம் தரை­யி­றங்­கி­ய­வுடன், மேற்­படி நபர் காயம் எது­வு­மின்றி மீட்­கப்­பட்டார்.

 

இந்­நி­லையில், விமானம் புறப்­ப­டு­வ­தற்கு முன்னர், சரக்குப் பகு­தி­யி­லி­ருந்து அனை­வரும் வெளி­யேறி விட்­ட­னரா, கத­வுகள் அனைத்தும் மூடப்­பட்­டுள்­ளதா என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான நடை­மு­றை­களை பொதி­களை கையாளும் நிறு­வனம் பின்­பற்­றி­யதா என்­பது குறித்து தாம் விசாரணை நடத்துவதாக அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.