Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
அக­தி­களை ஏற்­க மறு­க்­கும் நாடு­க­ளுக்கு உதவிகளை நிறுத்­த­வுள்­ள­தாக ஜேர்­மனி எச்சரிக்கை
2017-01-10 09:15:22

ஜேர்­ம­னியில் அடைக்­கலம் மறுக்­கப்­பட்ட அக­தி­களை மீண்டும் ஏற்­றுக்­கொள்­ளாத நாடு­க­ளுக்கு உதவி வழங்­கு­வதை நிறுத்­த­வி­ருப்­ப­தாக அந் ­நாடு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

 

பெர்­லினில் தாக்­குதல் நடத்­தி­ய­தாக நம்­பப்­படும் அனிஸ் அம்­ரியை ஏற்­றுக்­கொள்ள அவ­ரது சொந்த நாடான துனி­ஷியா மறுத்தமை தெரியவந்­தது. எனினும் அவர் துனி­ஷியர் அல்லர் என அந்­ நாடு கூறி­யி­ருந்­தது.

 

அதனைத் தொடர்ந்து நாடு திரும்ப முடி­யாத 24 வயது அம்ரி, கிறிஸ் மஸ் சந்­தையில் தாக்­குதல் நடத்­தி­ய­தாக நம்­பப்­ப­டு­கி­றது. அதில் 12 பேர் உயி­ரி­ழந்­தனர். 

 

அண்மைத் தாக்­கு­தலைத் தொடர்ந்து அக­திகள் தொடர்­பான செயல்­மு­றையை எப்­படி மேம்­ப­டுத்­து­வது என ஜேர்­மனி சான்­சலர் ஏஞ்­சலா மேர்­கலின் அரசு ஆராய்ந்துவரு­கி­றது.

 

ஜேர்­ம­னியில் தங்க அனு­ம­திக்­கப்­ப­டாத அக­தி­களில், அபா­ய­மிக்­க­வர்­க­ளாகக் கரு­தப்­ப­டு­வோரை, சொந்த நாட்­டுக்கு அனுப்­புமுன் தடுத்து வைப்பது குறித்தும் ஆராயப்பட்டு வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­ற­­து. 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.