Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மரு­ம­க­னுக்கு மூத்த ஆலோ­சகர் பத­வி ­வழங்கிய ட்ரம்ப்
2017-01-11 08:41:56

டொனால்ட் ட்ரம்ப் தனது மரு­ம­கனை மூத்த ஆலோ­ச­கர்­களில் ஒரு­வ­ராக நிய­மித்­துள்ளார்.   

 

 

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக எதிர்­வரும் 20 ஆம் திகதி பொறுப்­பேற்­க­வுள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது மகளின்  கண­வ­ரான ஜேரட் குஷ்­னரை (35) வெள்ளை மாளி­கையின் மூத்த ஆலோ­ச­கர்­களில் ஒரு­வ­ராக நிய­மித்­துள்ளார்.

  

35 வய­தாகும் ஜேரட் குஷ்னர் அண்­மையில் நடந்த அமெ­ரிக்க ஜனாதிபதி தேர்தல் பிர­சா­ரத்தில் முக்­கிய பங்கு வகித்தார்.  

 

ட்ரம்பின் மக­ளான இவான்கா ட்ரம்பை திரு­மணம் செய்­துள்ள குஷ்னர், ஒரு சொத்து மேம்­பாட்­டா­ள­ராக உள்ளார். 

 

வெள்ளை மாளிகை ஆலோ­சகர் பத­விக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளதால், இவர் தனது நிறு­வ­னத்தின் தலைமை செயல் அதி­காரி பத­வியை இரா­ஜி­னாமா செய்ய வுள்ளார். 

 

வெள்ளை மாளி­கையின் மூத்த ஆலோ­ச­க­ராக பொறுப்­பேற்­க­வுள்ள ஜேரட் குஷ்னர், அமெ­ரிக்­காவின் உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு கொள்­கை
கள் தொடர்­பான அம்­சங்­களை கவ­னிப்பார் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

குடும்­பத்­தி­ன­ருக்கு பார­பட்­ச­மாக பதவி வழங்­கு­வ­தற்கு எதி­ரான சட்­டங்­க­ளையும், மோதல்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்­க­ளையும் சுட்­டிக்­காட்டி ட்ரம்பின் இந்த நிய­ம­னத்தை அவர் உட­ன­டி­யாக மீள் பரிசீலனை செய்ய வேண்­டு­மென, ஜன­நா­யகக் கட்­சி­யினர் கோரியுள்ளனர்.   

 

முன்­ன­தாக, தனது மரு­ம­கனை ஒரு மிகப்­பெ­ரிய சொத்து என புகழ்ந்­துள்ள ட்ரம்ப், நிர்வாகத்தில் தலைமைப் பண்புமிக்க ஒரு முக்கிய பொறுப்பை அவருக்கு அளிப்பதில் தான் பெருமையடைவதாக தெரிவித்தார்.   

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.