Saturday  21 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மியன்­மாரை விட்டு வெளியேறும் ரோஹிஞ்சா மக்­களின் தொகை அதி­க­ரிப்பு - ஐ.நா. தெரிவிப்பு
2017-01-11 10:44:41

மியன்மாரை விட்டு வெளியேறுகின்ற ரோஹிஞ்சா மக்­களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

 

மியன்மாரிலிருந்து வெளியேறி பங்களாதேஷூக்­குள் நுழையும் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது.

 

 

கடந்த வாரம் மட்டும் சுமார் 22 ஆயிரம் பேர் கிழக்கு பங்களாதேஷுக் குள் நுழைந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு நெருக்கடி நிலை தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 65,000 பேர் எல்லையைத் தாண்டியுள்ளனர்.

 

வட ரக்கீன் மாவட்டம் இன்னும் மூடப்பட்ட இராணுவ பகுதியாகவே யுள்ளது. இரா­ணு­வத்தால் ரோஹிஞ்சா மக்கள் துன்­பு­றுத்­தப்­ப­டு­கின்­றனர் என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காக 12 நாள் சுற்றுப்பயணமாக ஐ.நா.வின் சிறப்புத் தூதர் யங்கி லீ மியன்மாருக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.