ஜெயிலுக்குள்ளே போகும் பொன்னம்பலம்; யாஷிகாவை வெளியே செல்ல நோர்மினெட் செய்கிறார் மஹத்…!

0 431

 

பிக்பொஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் நடந்துகொள்ளும் விதம் தவறாக இருப்பதனால் நிகழ்ச்சிக்கெதிராக பல எதிர்ப்புகள் மேற்கோள் காட்டி போய்க்கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் நேற்று அனந்த் வைத்யநாதன் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் பொன்னம்பலத்தை விமர்ச்சித்தவாறு  ஜெயிலுக்குள் அவர் போகும்படியாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் இரண்டாவது புரோமோவில் பொன்னம்பலம் ஜெயிலுக்குள் போகும் காட்சி காணொளியில் காட்டியுள்ளனர். ஆனால் போட்டியாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனடிப்படையில் முதலாவது புரோமோவில் மஹத், யாஷிக  மற்றும் ஐஸ்வர்யாவை கன்ஃபெக்ஷன் அறைக்கு அழைத்து பேசிகிறார்கள். மூன்று பேரில் ஒருவர்  வெளியே செல்ல வேண்டும் என்று பிக்பொஸ் குரலெழுப்புகிறார்.

அதில் அவரவர் தங்களுடைய பெயர்களைக் கூறிக்கொள்ளும் காட்சி காட்டுகின்றனர். பின்னர். மஹத் யாஷிகாவின் பெயரை சொல்கிறார்.

இன்று என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இவங்கள்ல யாரு இந்த வார Eviction க்கு nominate ஆவாங்க?! 🤔🤔

இவங்கள்ல யாரு இந்த வார Eviction க்கு nominate ஆவாங்க?! 🤔🤔 #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss Vivo

Posted by Vijay Television on Sunday, July 8, 2018

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!