உலக மக்களை ஆளப்போகும் பாலியல் ரோபோக்கள்

0 1,225

தொழில்நுட்பத்தின் அதித வளர்ச்சி பல்வேறு வழிகளில் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தொட்டுள்ளது.

குறித்த தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவாகியுள்ள பாலியல் இணையத்தளங்கள் மற்றும் பல்வேறு விதமான  பாலியல் கருவிகளின் கண்டுபிடிப்பின் மூலமாக மனிதனின் உடலுறவு மற்றும் பாலியல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் பாலியல் ரோபோக்கள் பாவணையினால், எதிர்காலத்தில் மனிதர்களின் பாலியல் உறவுகளின் மீதான விளைவுகளைப் பற்றி யாரும் கண்டுகொள்ளமல் இருப்பதாக பிரபல மனோதத்துவ வைத்தியரொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த பாலியல் ரோபோக்களின் அதிகரிப்பானது எதிர்காலத்தில் மனிதர்களை பாலியல் அடிமைகளாக மாற்றிவிடும்  என வல்லுனர்கள்  அதிர்ச்சி தகவலினை வெளியிட்டுள்ளனர்.

குறித்த அடிமைத்தனமானது இக்காலத்தில் மதுப்பானம் மற்றும் போதைக்கு அடிமையாகியுள்ளதை போன்று மனிதர்களிடமிருந்து பிரிக்க முடியாமல் ஆகிவிடும் என தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!