ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிபுறக்கணிப்பு…!

0 129

ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில் அதிபர்களும் இணைந்து இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக ரயில் சங்கங்கள் தெரிவித்துள்ளது.

சம்பள முரண்பாடு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமுல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில ரயில்வே தொழிற்சங்கங்கள், ரயில் சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ரயில் அதிபர்களும் இணைந்து இன்று (30) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக ரயில் சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo