சர்வமத வழிபாடுகளின் பின்னர் ஸ்ரீலங்கன் விமான சேவையின் புதிய விமானம் பயணம்…!

0 151

ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் இணைந்த புதிய விமானம் நேற்றைய தினம் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற சர்வமத வழிப்பாடுகளின் பின்னரே இந்த விமானம் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இது எயார் பஸ் நிறுவனத்தினால் ஜேர்மன் ஹெம்பர்க் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட A-321 ரக விமானமாகும்.

இந்த விமானம் எரிபொருளை குறைவாக பயன்படுத்தி பயணிக்கக்கூடிய முறையில் தயாரிக்கப்பட்ட புதிய நிர்மாணிப்பாகும்.

விமானத்தின் வர்த்தக பிரிவில் 12 பேர் பயணிக்க முடியும். அத்துடன் ஏனைய பகுதியில் 176 பயணிகள் மற்றும் விமான ஊழியர் 6 பேர் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo