ஆங்கில நாடகத்தை பயிற்சி அளிப்பதாக கூறி, ஆங்கில நடாகத்தை போல் மாணவியை மேய்ந்த ஆங்கில ஆசிரியர்…!

0 323

பிரபல அரசாங்க பாடசாலை ஒன்றில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை நேரத்திற்கு பின்னர் நாடகமொன்றிற்கு பயிற்சியளிக்கும் முகமாக 10 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து இது குறித்து விசாரணைக்கு எடுத்து நீர்கொழும்பு நீதிமன்ற நீதவான் ராஜேந்திர ஜயசூரிய, ஆங்கில ஆசிரியருக்கு பிணை வழங்க மறுத்துவிட்ட நிலையில் இந்த மாதம் 7 ஆம் திகதி வரை சிறையில் கூண்டில் அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் ஆங்கில ஆசிரியர் எனவும் சீதுவ மதுவடிய வீதி, ரத்தொலுகமயை சேர்ந்த, கே.கே.சமந்த லால் (50) நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் குறித்து துன்கல்பிடிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து, இச்சம்பவம் நீர்கொழும்பு, பிட்டிபண அரசாங்க பாடசாலை ஒன்றில் நடந்தமை தெரியவந்துள்ளது.

ஒரு ஆங்கில ஆசிரியரான சந்தேகநபர்  ஆங்கில நாடகமொன்றிற்கு பயிற்சியளிப்பதாக கூறி பாடசாலை நேரத்தை கழித்து நாடகத்தை நடித்து பழக வேண்டும் என மாணவர்களை அமர்த்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பரிதாபமாக துஷ்பிராயகத்திற்கு ஆளான மாணவியை ஆசிரியர் தடுத்து நிறுத்தி மற்ற மாணவர்களை மட்டும் அனுப்பிய நிலையில், சந்தேகநபர் பாலியல் ரீதியாக அம்மாணவியை அணுகி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளத

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo