பிக்பொஸ் ரைஸாவின் புதிய ஹொட் புகைப்படம்…!

0 298

பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரைஸா வில்சன். இவர் பிக்பொஸ்க்கு வரும் முன்பே தமிழில் தனுஷின் “வேலையில்லா பட்டதாரி 2 ” படத்தில் காஜொலுக்கு உதவியாளராக பணிபுரியும் தோற்றத்தில் நடித்திருந்தார். 

அதுமட்டுமன்றி பிக்பொஸ்ஸில் தான் இவர் யாரென்பது குறித்து ரசிகர்களுக்கு தெரியவந்தது. பிக்பொஸில் புகழ் பெற்றதன் பின்னர் “பியார் பிரேமா காதல்” என்ற படத்தில் ஹரிஷ் கால்யாணுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படம் நாளை மறுநாள் (09.08.2018) திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் ரைஸா ஒரு மொடல் என்பதால் கவர்ச்சியான உடையில் எல்லாம் புகைப்படம் எடுத்துள்ளார், அந்த புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் வெளிவந்து வைரலாகியது.

ஆனால், சமீபத்தில் நடிகை நேகா ஷர்மா நீச்சல் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார், பலரும் இதை ரைஸா என்று நினைத்தே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு சில நிமிடங்கள் சுதாரித்தே இது நேகா என்று தெரிந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!