பிக்பொஸ் வெற்றியாளருடன் ஜோடி சேரும் கீர்த்தி…!

0 371

விக்ரமுடன் சாமி ஸ்கொயர், விஜய்யுடன் சர்கார் படத்தை தொடர்ந்து பிரபல நடிகருடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர இருக்கிறார்.

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து வெளியான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார்.

மீண்டும் சசிகுமாருடன் இணைத்திருக்கிறார் இயக்குனர். தனது அடுத்த படத்திற்கு “கொம்பு வச்ச சிங்கம்” என தலைப்பு வைத்துள்ளார். சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். மேலும் பிக்பொஸ் ஆரவ், சூரி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!