ஆண்மை குறைவு பிரச்சினையா..? மஞ்சளை இந்த இடத்தில் தடவுங்கள் போதும்…!

0 1,541

நாம் உண்ணும் உணவு முறையில் மாற்றம், ஓய்வு  இல்லாமல் இயந்திரம் போல் சுழன்று சுழன்று வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாமல் மூளைக்கு மட்டுமே  வேலை கொடுத்து அதிக அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் தம்பதிகள் இடையே தாம்பத்திய உறவு  உண்மையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

அதில் குறிப்பாக ஆண்களை பொறுத்தவரை தாம்பத்திய வாழ்கையில் முழு ஈடுபாடு  இல்லாமல் இருப்பது, ஆண்மை குறைவு உள்ளிட்ட சில  பிரச்சினைகள் வருகிறது.

அதேசமயம் மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் ஆண்களுக்கான ஆண்மை குறைவு பிரச்சினையை சரி செய்து விடுவதாக கூறப்படுகிறது

அதிலும் குறிப்பாக விறைப்புதன்மை பிரச்சினைக்கு இதுதான் சரியான மருந்து என்கிறார்கள் ஆரியாசியாளர்கள்.

மஞ்சளில் உள்ள கர்குமின் எனும் வேதிப்பொருள் மற்ற மருந்துகளைவிட சிறந்த மருந்தாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

எனவே இதனை கொண்டு ஆயின்மெண்டை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர்  ஆராய்ச்சியாளர்கள்.

இந்த மருந்தை ஆண்கள் வயிற்றுப்பகுதியில் தேய்த்து வர வேண்டும். அப்படி தேய்க்கும் போது ஆணுருப்புக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கக் கூடும். 

இதன் மூலம் ஆண்மைக்குறைவு பிரச்சினை சரியாகி விடும் என கூறப்படுகிறது.

பொதுவாகவே மஞ்சள் அதிக மகிமை வாய்ந்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!