தவறான உணவு சமையலால் ஆணுறுப்புக்கு ஏற்படும் பாதிப்பு…!

0 1,239

நொன்ஸ்டிக் பாத்திரத்த்தை பயன்படுத்தி சமைக்கும் உணவுப்பொருட்களை உண்பதால் ஆணுறுப்பு சிறிதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  
நாம் அனைவரும் தற்போது முழுவதும் நவீனமயமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும், நாம் உடல்நலம் குறித்து நாம் எப்போதும் கவலை படுவது இல்லை. காலநிலை மாற மாற நமது பண்பாடும் முற்றிலும் மாறுகிறது என்பது நம்மால் மறுக்க முடியாத உண்மை. நாம் முதலில் மண் பானைகளில் ஆரம்பித்து பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், எவர்சில்வர் எனத் தொடர்ந்து, சமையலுக்காக தற்போது, அலுமினியம் நான் ஸ்டிக் என பல வகையில் சமையல் பாத்திரங்கள் வந்து விட்டது. 

நாம் Non-Stick பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிடுவதால் நமக்கு பல்வேறு உடல்நல குறைபாடுகள் வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. Non-Stick பாத்திரங்களில் காணப்படும் பெர்ஃப்லோரால்க்ல் (perfluoroalkyl) என்ற கெமிக்கலானது ஆணுறுப்பின் நீளத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், விந்தணுக்களின் தரத்தையும் குறைக்கிறதாம்.

Non-Stick உள்ள கெமிக்கல் பூச்சு காரணமாக ஆணுறுப்பு சிறியதாக வாய்ப்பு உள்ளதாக இத்தாலியைச் சேர்ந்த பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!